ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு (The green violetear; Colibri thalassinus) என்பது நடுத்தர அளவு, உலோகப் பச்சை நிற ஓசனிச்சிட்டு ஆகும். இது பொதுவாக மெக்சிக்கோ முதல் வட தென் அமெரிக்கா வரையான காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒலி
தனியான ஆண் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பகுதியில் இருந்து உயரமாக இருந்து ஒலி எழுப்பும். தெளிவான இவற்றின் ஒலி வினாடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கும்.
வெளி இணைப்புகள்
ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா