தென் கர்தினால் (Northern Cardinal, Cardinalis cardinalis) என்பது கர்தினாலிஸ் இன தென் அமெரிக்கப் பறவை. இது பேச்சு வழக்கில் சிவப்புக்குருவி என அழைக்கப்படும். இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதனை தோட்டங்கள், காடுகள், புல்நிலங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் காணலாம்.
About the author
Related Posts
October 8, 2021
பெருவால் எழிற்புள் பறவை
October 11, 2021
புள்ளிப் புறா
July 12, 2021