மலைக்காடை (rock bush quail (Perdicula argoondah) என்பது காடை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்திய தீபகற்பத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவை புதர்க்காடைகளுடன் சேர்ந்து மேயக்கூடியவை. இவை சிறு கூட்டமாக கூடி வாழக்கூடியவை. இவை 6.7–7.25 அங்குலம் (17.0–18.4 செமீ) நீளமுள்ளதாகவும், 64–85 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.இவ்வினத்தின் ஆண்பறவைகளுக்கு கழுத்தில் புள்ளிகள் மங்கலான பாக்கு நிறத்தில் இருக்கும். பெண் பறவைகளுக்கு இப்புள்ளிகள் இருக்காது.
About the author
Related Posts
September 27, 2021
பிரான்டு முள்ளெலி
October 11, 2021
கீவ் கரணப் புறா
October 1, 2021