செம்பழுப்பு ஓசனிச்சிட்டு ( Rufous hummingbird; Selasphorus rufus) என்பது 8 cm (3.1 in) நீளமும், நேரான அலகும் கொண்ட ஒரு சிறு ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைகள் மிகச்சிறப்பான பறத்தலுக்காக நன்கு அறியப்படுபவை. இவை வலசை போகும்போது 2,000 mi (3,200 km) தூரம் பறக்க வல்லவை. இது “செலஸ்போரஸ்” பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்று ஆகும்.
வெளி இணைப்புகள்
செம்பழுப்பு ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா
Rufous hummingbird – Wikipedia