செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச் சிட்டு

செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு (rufous-crested coquette, Lophornis delattrei) என்பது ஓர் ஓசனிச்சிட்டு இனப்பறவையாகும்.


இது பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பனாமா, பெரு ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதன் வாழிடங்களாக வெப்ப வலய அல்லது வெப்ப ஈரலிப்பான தாழ்நிலக் காடுகள், வெப்ப வலய அல்லது வெப்ப ஈரலிப்பான மலைப்பகுதிகள், பெரும் காடுகளாக இருந்த இடங்கள் என்பன காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா

Rufous-crested coquette – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *