செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு (rufous-tailed hummingbird, Amazilia tzacatl) என்பது நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு குடும்ப பறவையாகும். இது கிழக்கு-மத்திய மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, கொலொம்பியா, வெனிசுவேலா, எக்குவடோர் பெருவின் எல்லை வரையான பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது. இது பரந்த இடங்கள், ஆற்றங்கரைகள், சிறு காடுகள், கானகம், காடு ஓரங்கள், காப்பி தோட்டங்கள், 1,850 m (6,070 ft) உயரமான தோட்டங்கள் போன்ற இடங்களில் வாழ்கின்றது.
வெளி இணைப்புகள்
செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா
Rufous-tailed hummingbird – Wikipedia