ஊதா வால் தேவதை (violet-tailed sylph, Aglaiocercus coelestis) என்பது ஓர் ஓசனிச்சிட்டுக் குடும்பப் பறவை ஆகும். இது கொலொம்பியா, எக்குவடோர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஊதா வால் தேவதை 300–2,100 மீட்டர்கள் (980–6,890 ft) உயரமான இடத்தில் வாழ்கிறது.
வெளி இணைப்புகள்
ஊதா வால் தேவதை – விக்கிப்பீடியா
Violet-tailed sylph – Wikipedia