உயிரியல் பெயர் : மேகலைமாஹேமோசிவாலா குடும்பம் : குக்குறுவான் நீளம் : 17 செ.மீட்டர்கள் எடை : 55 கிராம்
உடலமைப்பு
சிட்டுக்குருவியை பெரிய அளவில் பச்சைநிறமுள்ளது. அலகுதடிமனானது. துலையிலம் மார்பிலும் சிவப்பு நிறத்தை பசியிருக்கும். பூனை மீசை போல சில முடிகள் இருக்கும்.
உணவு
அத்தி, ஆலஅரசமரங்களின் பழங்கள்.
வாழிடம்
மரங்களில் பொந்துகுடைந்துவாழ்கின்றன
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை இடுகின்றன.
வகைகள்
தென்னிந்தியாவில் நான்கு வகையானவை காணப்படுகின்றன. வேண்கண்ணகுக்குறுவான் பழுப்படித்தலைகுக்குறுவான் செந்நெற்றிகுக்குறுவான் செம்மார்புகுக்குறுவான்.