கருப்புத் தலை சின்னான்

கருப்புத் தலை சின்னான் (Black-headed Bulbul, Pycnonotus atriceps) என்பது மரங்களை அண்டி வாழும் சின்னான் குடும்ப பறவையாகும். இது தென்கிழக்காசிய காடுகளில் காணப்படும். இது அதிகமாக ஒலிவ மஞ்சல் இறகுடன் பளபளப்பான நீல-கருப்பு தலையினைக் கொண்டு காணப்படும்.


கருப்புத் தலை சின்னான் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். இது 6-8 பறவைகளைக் கொண்ட சிறிய கூட்டமாகக் காணப்படும்.


வெளி இணைப்புகள்

கருப்புத் தலை சின்னான் – விக்கிப்பீடியா

Black-headed bulbul – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.