பிஜி கூம்பலகுச் சில்லை (Fiji Parrotfinch, Erythrura pealii) என்பது பிஜியில் காணப்படும் பின்ச் இனப் பறவை. இப் பறவை சிறியதாகவும், பிரதானமாக பச்சை நிறமும், தலையும் வாலும் சிவப்பாகவும், கரும் சாம்பல் நிற சொண்டும் கொண்டும் காணப்படும்.
About the author
Related Posts
September 23, 2021
பாஷ்மினா ஆடு
October 8, 2021
இந்திய மலைச்சிட்டான்
September 30, 2021