கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
About the author
Related Posts
October 8, 2021
துடுப்பு வாயன்
October 4, 2021
ஊதாத் தேன்சிட்டு
July 13, 2021