தலைக்கவசக் கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: helmeted guineafowl, உயிரியல் பெயர்: Numida meleagris) என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும். இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (எ.கா. தெற்கு பிரான்ஸ் ) பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
About the author
Related Posts
September 30, 2021
பஸ்ஸார்ட்
September 27, 2021
ராயில் மலை சுண்டெலி
October 1, 2021