கென்யா குருவி (Kenya sparrow) என்று அழைக்கப்படும் கென்யா ரூபசு குருவி (பசார் ரூபோசின்க்டசு) கென்யா மற்றும் தான்சானியாவில் காணப்படும் குருவி ஆகும். இது வறண்ட மரங்கள் காணப்படும் புன்னிலம் மற்றும் விவசாய பகுதிகளில் காணப்படுகிறது. சில வகைப்பாட்டியலாளர் பெரிய குருவி (ப. மோட்டிடென்சிசு), கென்யா குருவி, மற்றும் சோகோத்ரா குருவி (பி. இன்சுலேரிசு) சிற்றினங்களை ப. மோடிடென்சிசு சிற்றினத்துடன் டோவ்செட் மற்றும் போர்ப்சு-வாட்சன் (1993)ஐ தொடர்ந்து ஒருங்கிணைக்கின்றனர். வேறு சிலர் செல்லியின் குருவி மற்றும் கோர்டோபன் குருவி ஆகியவற்றை இந்த இனத்துடனோ அல்லது மூன்று பேரும் பெரிய குருவியுடனோ சேர்த்துக்கொள்கின்றனர்.
About the author
Related Posts
September 20, 2021
அந்தமான் நாகப்பாம்பு
October 7, 2021
மொட்டை கழுத்துக் கோழி
September 30, 2021