ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி

ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும். இது கூடு நெய்யும் “புளோசிடே” குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும். இவை அளவில் சிறியதும் வீட்டுக்குருவி போன்று கூட்டமாக வாழும், தாவர விதைகளை உண்ணபதற்கேற்ற அலகினைக் கொண்ட பறவைகள். ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் பரந்த பிரதேசத்தில் நாடோடியாக வாழக்கூடியவை. செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி உலகிலுள்ள அதிக எண்ணிக்கையான பறவை எனப்படுகிறது.


வகைபாட்டியல்


இவற்றில் மூன்று வகைகள் காணப்படுகின்றன:


 • செங்கழுத்து ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி – Cardinal Quelea

 • செந்தலை ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி – Red-headed Quelea

 • செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி – Red-billed Quelea

 • வெளி இணைப்புகள்

  ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி – விக்கிப்பீடியா

  Quelea – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.