செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி

செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Red-billed Quelea; Quelea quelea) என்பது உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் வன பறவை இனமும், 1.5 பில்லியன் சோடி வளர்ந்த எண்ணிக்கையைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் முழு எண்ணிக்கை பற்றிய சில கணக்கெடுப்பு 10 பில்லியனுக்கு அதிகம் என்கின்றது. இவற்றின் முழு எண்ணிக்கையும் துணை சகாரா ஆப்பிரிக்காவில் ஆழமாக காட்டுப்பகுதிகளிருந்து தென்னாப்பிரிக்கா வரை காணப்படுகின்றன. இது கூடு நெய்யும் “புளோசிடே” குடும்ப சிறிய பசரின் பறவையாகும்.


வெளி இணைப்புகள்

செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி – விக்கிப்பீடியா

Red-billed quelea – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.