சிவப்புக் காட்டுக்கோழி (red junglefowl, Gallus gallus) என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த காடுகளில் வசிக்கும் ஒரு கோழியாகும். இது நாட்டுக்கோழியின் மூதாதையாகும். இக்கோழிகள் இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே மத்திய பிரதேசம் வரை பரவியுள்ளன.
About the author
Related Posts
September 21, 2021
பூரான்
October 8, 2021
கருங்கழுத்துப் பாறு
October 8, 2021