செதில் இறகு தூக்கணாங்குருவி

செதில்-இறகு தூக்கணாங்குருவி (Scaly-feathered weaver)(போரோபைபீசு சுகுமிபிரன்சு), செதில்-இறகு சிட்டு எனப்படும் இந்த பறவை சிற்றினமானது பிளோசிடே குடும்பத்தினைச் சார்ந்தது.


பரம்பல்


இந்த தூக்கணாங்குருவி அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

செதில்-இறகு தூக்கணாங்குருவி – விக்கிப்பீடியா

Scaly-feathered weaver – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.