சைபீரியக் கொக்கு

குருஸ் லெய்கோகெரானஸ் (Grus leucogeranus) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சைபீரியக் கொக்கு, குரூய்டே (Gruidae) என்னும் கொக்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை சைபீரிய வெள்ளைக் கொக்கு அல்லது பனிக்கொக்கு என்றும் அழைப்பதுண்டு.


இவ் இனங்கள் ஆர்க்டிக் ரஷ்யாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கோடைகாலத்தைக் கழிப்பதற்காக நீண்டதூரம் புலம்பெயரும் போக்குக் (வலசை) கொண்டவை. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கொக்குகள், கோடையில் சீனாவில் உள்ள யாங்க்சே நதிக் கரைக்கு வருகின்றன. மத்திய பகுதியைச் சேர்ந்தவை, இந்தியாவிலுள்ள பரத்பூர் தேசியப் பூங்காவிற்கும், மேற்கத்திய கொக்குகள் ஈரானுக்கும் செல்கின்றன.

வெளி இணைப்புகள்

சைபீரியக் கொக்கு – விக்கிப்பீடியா

Siberian crane – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.