மூவண்ண கூம்பலகுச் சில்லை

மூவண்ண கூம்பலகுச் சில்லை (Tricoloured Parrotfinch, Erythrura tricolor) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய இடங்களில் காணப்படும் பின்ச் இனப் பறவையாகும். இது 20,000 முதல் 50,000 km² வரையான பரப்பில் காணப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

மூவண்ண கூம்பலகுச் சில்லை – விக்கிப்பீடியா

Tricolored parrotfinch – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.