மஞ்சட் சொண்டுப் பூங்குயில் (Phaenicophaeus calyorhynchus) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். இது இந்தோனேசியாவுக்குத் தனிச் சிறப்பான இனமாகும். இதன் இயற்கை வாழிடம் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளாகும்.
About the author
Related Posts
September 17, 2021
கன்னி நாய்
July 13, 2021
அக்கரோட்டு மரம்
September 20, 2021