முள்ளலகி (Acanthiza) இப்பறவை ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகைப்பறவையாகும். இப்பறவை தன்னையும் தன் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள பல விதங்களில் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இந்த செய்கையினால் இதனை ‘மிமிக்ரி’ பறவை என்று கூறுகிறார்கள்.
About the author
Related Posts
October 11, 2021
கலட்சு சுழல் கரணப் புறா
September 22, 2021
சிம்பன்சி மனிதக் குரங்கு
September 30, 2021