பால்ட்டிமோர் மாங்குருவி (Baltimore oriole; Icterus galbula) என்பது சிறிய பறவையும் கிழக்கு வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் புலம்பெயர் குஞ்சு பொரிக்கும் பறவையாகவும் உள்ளது. பால்ட்டிமோர் பிரபுவின் சின்னத்தின் நிறம் ஆண் பறவையின் நிறத்தை ஒத்திருப்பதால் அவரின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது.
மாங்குருவி மேரிலாந்து மாநிலப் பறவையாக பால்ட்டிமோர் மாங்குருவி காணப்படுகிறது.