கருந்தலை மாங்குயில்

கருந்தலை மாங்குயில் (ஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது கருந்தலை மாம்பழக் குருவி அ்ல்லது (தென்னிலங்கையில்) மாம்பழத்தி (Black-hooded Oriole) எனப்படுவது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியாவரை காணப்படுகிறது. இலங்கையில் இருக்கும் இதன் துணையினம் Oriolus xanthornus ceylonensis எனப்படுகிறது.


விளக்கம்


இப்பறவை மைனாவின் பருமனுள்ளது. இது மரங்களில் வாழக்கூடிய பறவையாகும். இதன் இறக்கை, வால் ஒரங்களில் கரிய நிறத்துடன் இருக்கும். இளச்சிவப்பு அலகும், குருதிபோன்ற சிவந்த கண்களையும் உடையது. ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது.


வெளி இணைப்புகள்

கருந்தலை மாங்குயில் – விக்கிப்பீடியா

Black-hooded oriole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.