பளபளப்பு சரக்கிளி (Cape Starling, Red-shouldered Glossy-starling அல்லது Cape Glossy Starling; Lamprotornis nitens) என்பது சரக்கிளி இனப் பறவையாகும்.
இது அங்கோலா, போட்சுவானா, கொங்கோ, காபோன், லெசோத்தோ, மொசாம்பிக்கு, நமிபியா, தென் ஆப்பிரிக்கா, சுவாசிலாந்து, சம்பியா, சிம்பாபே ஆகிய நாடுகளில் காணப்படும். 22 செமீ வரை வளரும் இப்பறவைகள் பற்றைகள், குறுங்காடுகள் மற்றும் கானகங்களில் ஆகிய இடங்களில் வசிக்கும்.