கல் கவுதாரி அல்லது சாதாரண மணற்கோழி (chestnut-bellied sandgrouse, Pterocles exustus) என்பது ஒரு வகைப்பறவையாகும். இப்பறவை மத்திய, வட ஆப்பிரிக்காவிலும், தெற்காசியாவிலும் காணப்படுகிறது. இப்பறவை புறாவைவிட சற்று சிறியது. மணல்போன்ற மஞ்சள் கலந்த தவிட்டு நிறமுடையது. இவை கூட்டமாக தரிசு நிலத்தில் மேயும். தரையின் நிறத்தோடு இவை ஒன்றிவிடுவதால் தூரத்தில் இருந்து பார்த்தால் புலப்படுவது கடினம்.
About the author
Related Posts
September 16, 2021
படைச்சிறுத்தை
September 27, 2021
தைவான் வயல் சுண்டெலி
September 30, 2021