அரச சொர்க்கப் பறவை (King Bird-of-paradise, Cicinnurus regius) என்பது சிறிய, கிட்டத்தட்ட 16 செமீ நீளமுடைய, பரடிசயிடே குடும்ப பசரின் பறவையாகும். ஆண் பறவை மிகுந்த செந்நிறம், வெள்ளை நிறத்துடன், பிரகாசமான நீல நிறப் பாதங்களுடன், பச்சை முனை விசிறி போன்ற இறகுகளை தோளில் கொண்டிருக்கும். இரு நீண்ட, வாலிலுள்ள கம்பி போன்ற அமைப்பும் அதன் முனையில் மரகதப் பச்சை தட்டு இறகுகள் அலங்கரிக்கின்றன. அலங்காரமற்ற பெண் பறவை பழுப்பு நிறத்தில் காணப்படும்.
About the author
Related Posts
October 6, 2021
கார்டினல் பறவை
October 4, 2021
சிறிய சீழ்க்கைச்சிரவி
July 12, 2021