கம்பளி அரச சொர்க்கப் பறவை

கம்பளி அரச சொர்க்கப் பறவை (King of Saxony Bird-of-paradise; Pteridophora alberti) என்பது பரடிசயிடே குடும்ப பசரின் பறவையாகும். இது ஒன்றே “டேரிடோபொறா” பேரினத்தைச் சேர்ந்த பறவை. இது நியூ கினியின் மலைப்பகுதிக் காட்டு அகணிய உயிரியாகும்.


வெளி இணைப்புகள்

கம்பளி அரச சொர்க்கப் பறவை – விக்கிப்பீடியா

King of Saxony bird-of-paradise – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.