பெரிய வெள்ளை சிலம்பன் அல்லது பெரிய வெள்ளை பூணியல் (large grey babbler (Turdoides malcolmi) என்பது இந்தியாவில் வறண்ட இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக தக்கானத்தில் மிகுதியாகக் காணப்படும் ஒரு பறவையாகும்.
விளக்கம்
இப்பறவையின் உடல் சாம்பல் தவிட்டு நிறமுடையது. இதன் நெற்றியும், வாலின் வெளிப்புறமும் வெள்ளை நிறமுடையவை.