சிறுத்த பெருநாரை (lesser adjutant) என்பது பெருநாரை இனத்தைச்சேர்ந்த ஒரு சிறிய நாரை ஆகும். இப்பறவைக்குப் பெருநாரையைப்போல் நெஞ்சில் தொங்கும் பை கிடையாது. இதன் முதுகு ஒளிரும் கருமை நிறத்திலும், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இப்பறவை இந்தியா முழுக்க பரவலாகவும், தென்கிழக்காசியாவில் இருந்து ஜாவா வரையிலும் காணப்படுகின்றது.
About the author
Related Posts
September 30, 2021
அரசவால் ஈப்பிடிப்பான்
September 16, 2021
ஆசியச் சிங்கம்
September 20, 2021