யாழ்பறவை

யாழ்பறவை (Lyrebird) ஆத்திரேலியா நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட நிலத்தடியில் கூடு கட்டி வாழும் ஓர் அழகான பறவை இனம் ஆகும். இப்பறவை மெனுரா (menura) என்ற பேரினத்தையும், மொனொரிடே (menuridae) என்ற குடும்பத்தையும் சார்ந்தது. இது எந்த சத்தத்தையும் கேட்டு அதேபோல் ஒலி எழுப்பும் சிறப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இவற்றுள் ஆண் பறவையின் குரல் அழகான ஒலியுடனும், வால் பகுதி யாழ் போன்றும் காணப்படுகிறது. இப்பறவை ஆத்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அதிகமாக வாழுகிறது.


அறிவியல் பூர்வமாக இப்பறவை பற்றிய தகவல்களை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட லண்டன் லீனியன் சமூகத்தைச் சார்ந்த மேஜர் ஜெனரல் தாமஸ் டேவிஸ் என்பவர் 1800 ஆம் ஆண்டு வெளியிட்டார்.


வெளி இணைப்புகள்

யாழ்பறவை – விக்கிப்பீடியா

Lyrebird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.