நெட்டைக்காலி (pipit) என்பது குருவியைப் போன்ற ஒரு பறவை இனமாகும். இவை மழைக்காலத்தில் இந்தியாவுகக்கு வலசை வருபவை ஆகும்.
விளக்கம்
மூன்று வகையான நெட்டைக்காலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. 1. வயல்வெளி நெட்டைகாலி 2. Blyth’s நெட்டைக்காலி 3. Richard’நெட்டைக்காலி
இப்பறவைகள் வாலாட்டிக் குருவிகளைப் போன்றவை. ஆனால் நிறத்தில் சற்று மங்கியவை, மெலிந்தவை. வானம்பாடியின் நிறமும் சற்று நீண்ட வாலும் கொண்டவை. மிக வேகமாக தரையில் நடந்து செல்லக் கூடியவை. பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. சிறு கூட்டமாக தரையில் வாழ்கின்றன..