மாணிக்க கன்ன தேன்சிட்டு (Ruby-cheeked sunbird)(சால்கோபரியா சிங்கலென்சிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள தேன்சிட்டாகும்.
பரவலும் வாழ்விடமும்
இது வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது . இதன் இயற்கை வாழ்விடங்கள் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு, மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல அலையாத்தித் தாவரங்கள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான மான்டேன் காடுகளாகும்.
வகைபிரித்தல்
இச்சிற்றினத்தின் கீழ் பல துணைச்சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: