இலங்கை நீலச் செவ்வலகன்

இலங்கை நீலச் செவ்வலகன் அல்லது இலங்கைச் செவ்வலகன் (Sri Lanka Blue Magpie / Ceylon Magpie; Urocissa ornata) என்பது இலங்கையின் மலைக் காடுகளில் வாழும் கோர்விடே குடும்பப் பறவை.


நீலச் செவ்வலகன் 1980 மற்றும் 1990 களில் பயன்பட்ட இலங்கை 10 சத முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்தது.


வெளி இணைப்புகள்

இலங்கை நீலச் செவ்வலகன் – விக்கிப்பீடியா

Sri Lanka blue magpie – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.