மீச்சிறப்பு சரக்கிளி

மீச்சிறப்பு சரக்கிளி (Superb Starling; Lamprotornis superbus) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது எத்தியோப்பியா, சோமாலியா, உகண்டா, கென்யா, தன்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணபப்டும். இது Spreo superbus என்ற உயிரியற் பெயரால் அறியப்பட்டது.


வெளி இணைப்புகள்

மீச்சிறப்பு சரக்கிளி – விக்கிப்பீடியா

Superb starling – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.