ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் (Australian Saddleback Tumbler) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும். இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை 1917ல் ஆத்திரேலியாவில் உருவாயின. இவை பெரும்பாலும் கால்களில் இறகுடன் காணப்படும். இதன் பெயரானது அதன் முதுகில் காணப்படும் சேணை வடிவ அமைப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இதன் தலையில் உள்ள குறியானது பட்டை (பொதுவாக) அல்லது புள்ளியாக உள்ளது. இவை பொதுவாக கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளி, பாதாம் மற்றும் அன்டலூசிய வண்ணத்தில் உள்ளன.
About the author
Related Posts
September 27, 2021
லெம்மிங் எலி
October 11, 2021
ஹோல்லே கிராப்பர்
July 12, 2021