படகு அலகுக் கொக்கு

படகு அலகுக் கொக்கு (ஆங்கிலப் பெயர்: boat-billed heron, உயிரியல் பெயர்: Cochlearius cochlearius) என்பது ஹெரான் குடும்பத்தின் ஒரு வித்தியாசமான கொக்கு ஆகும். இது மெக்ஸிக்கோவில் இருந்து தெற்கில் பெரு மற்றும் பிரேசில் வரையிலான சதுப்பு நிலப்பகுதிகளில் வாழ்கிறது. இது ஒரு இரவாடிப் பறவை ஆகும். இது சதுப்புநில மரங்களில் வளர்கிறது. இது 2-4 நீல வெள்ளை முட்டைகளை குச்சிகளாலான ஒரு கூட்டில் இடுகிறது.


வெளி இணைப்புகள்

படகு அலகுக் கொக்கு – விக்கிப்பீடியா

Boat-billed heron – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.