புருன்னர் பவுட்டர்

புருன்னர் பவுட்டர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவ்வினம் மிகவும் பிரபலமான ஊதுகுழல் இனங்களுள் ஒன்றாகும்.


வெளி இணைப்புகள்

புருன்னர் பவுட்டர் – விக்கிப்பீடியா

Brunner Pouter – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.