புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா

புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா (Budapset short-faced tumbler) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. புடாபெஸ்ட் குறுமுக டம்ப்லர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் உருவாக்கப்பட்டன.


வெளி இணைப்புகள்

புடாபெஸ்ட் குறுமுக கரணப் புறா – விக்கிப்பீடியா

Budapest Short-faced Tumbler – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.