கார்னியா புறா (carneau pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊணுக்காக உருவாக்கப்பட்டவையாகும். கார்னியா புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் பெரிய அளவுக்காகவும், ஊண் உற்பத்திக்காகவும் அறியப்படுகிறது
வரலாறு
இவ்வினம் வடக்கு பிரான்சு மற்றும் தெற்கு பெல்ஜியத்தில் உருவானது.