அரேபிய தீக்கோழி

இன்று உலகில் உள்ள பறவைகள் அனைத்திலும் அளவிலும் கனத்திலும் நிகரற்றவைகளாக இருப்பவை பறக்கும் திறனற்றபறவைகளே இவற்றில் அழிந்துபோன மடகாஸ்கரின் யானைப்பறவை மற்றும் நியுசிலாந்தின் பெரிய மோவா பறவைகளுக்குப் பின் இன்று வாழ்ந்து வருவனவற்றுள் பெரியது தீக்கோழியே இன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வெளியில் தீக்கோழிகள் எங்கும் இல்லை ஆப்பிரிக்கத் தீக்கோழிகளுக்கு நெறுங்கிய உறவுடைய இவற்றின் சிற்றினமாக அறியப்பட்டுள்ள அரேபிய தீக்கோழிகள் மட்டும் ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே பரை பின்னர் செங்கடல் அரேபிய தீபகற்பத்தை ஆப்பிரிக்காவிவிடமிருந்து முழுமையாக பிளந்து பிற்பாடு ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுக்கு முன்பு தனித்து விடப்பட்டு பரிணாமத்தில் அளவில் சற்று சிறிதாயும் அப்பாலைவனத்தில் தாக்குபிடித்து வாழும் பண்புகளையும் பெற்று தனித்து சிற்றினமாக த் தம்மைத் தகவமைத்துக் கொண்டன 20ம் நூற்றாண்டின் மத்தியில் முற்றிலுமாக அழிந்துபோயின.

வெளி இணைப்புகள்

அரேபிய தீக்கோழி – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.