கருவால் பெருங்கொக்கு

Grus turfa போர்டிஸ், 1884


கருவால் பெருங்கொக்கு (ஆங்கிலப் பெயர்: common crane அல்லது Eurasian crane, உயிரியல் பெயர்: Grus grus) என்பது குருயிடாய் (Gruidae) குடும்பத்தில் உள்ள ஒரு கொக்கு ஆகும்.


இது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். டோமிசெல்லி கொக்கைத் (Anthropoides virgo) தவிர இது மட்டுமே ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் கொக்கு ஆகும்.


விளக்கம்


இது 100-130 செ.மீ. (39-51 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் இறக்கையின் நீளம் 180-240 செ.மீ. (71-94 அங்குலம்) இருக்கும். இதன் எடை 3-6.1 கி.கி. இருக்கும். சராசரியாக 5.4 கி.கி. இருக்கும். இதன் துணையினமான கிழக்கு ஐரோவாசியக் கொக்கு (G. g. lilfordi) சராசரியாக 4.6 கி.கி. இருக்கும்.


வெளி இணைப்புகள்

கருவால் பெருங்கொக்கு – விக்கிப்பீடியா

Common crane – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.