தரையிலான் குருவி (Apus apus, “Common swift”) என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும். இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது.
About the author
Related Posts
September 20, 2021
இராச நாகம்
September 22, 2021
மஞ்சள் முக லாட வௌவால்
July 12, 2021