எகிப்திய உழவாரப் புறா பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவான புறா இனமாகும். இவை உழவாரன் பறவை போன்றே காணப்படுவதால் இப்பெயர் பெற்றன. எகிப்திய உழவாரப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறா இனங்களும் மாடப் புறாவில் இருந்து உருவானவையாகும். இவை இவற்றின் நீண்ட சிறகுகளுக்காகவும், குறுகிய அலகுக்காகவும் அறியப்படுகின்றன. இவற்றில் பறத்தல் புறாக்கள் கண்காட்சி புறாக்களைவிட 1 அல்லது 2 அங்குலங்கள் குட்டையானவையாகும்.
About the author
Related Posts
October 11, 2021
ஆன்ட்வெர்ப் சுமெர்லி புறா
September 23, 2021
காங்கேயம் காளை
October 1, 2021