ஆங்கிலேய தாரைப் புறா (English Trumpeter) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. ஆங்கில தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அமெரிக்காவின் மிகப் பிரபலமான புறா வகைகளுள் ஒன்றாகும்.
About the author
Related Posts
September 29, 2021
ஹவாய் காகம்
September 21, 2021
நைல் முதலை
October 8, 2021