இங்கிலீஷ் கேரியர் புறா

இங்கிலீஸ் கேரியர் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இங்கிலீஸ் கேரியர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை நீண்ட கழுத்து, நீண்ட மெல்லிய உடலைப் பெற்றுள்ளன.


வரலாறு


இவ்வினமானது பெர்சியன் கேரியர், பாக்தாத் கேரியர் மற்றும் போவிட்டர் இனங்களிலிருந்து உருவானதாகும்.


வடிவமைப்பு


மற்ற புறா இனங்களை விட இவை தமது வாயை அகலமாக 1.9 செ.மீ.க்கு திறக்க வல்லவை. இவற்றின் உயரம் 44 முதல் 47 செ.மீ. ஆகும்.


வெளி இணைப்புகள்

ஆங்கிலேய கேரியர் – விக்கிப்பீடியா

English Carrier pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.