ஆங்கிலேய நீளமுக கரணப் புறா (English Long-Faced Tumbler) என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இது போன்ற அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் சுத்தமான கால் மற்றும் இறகுடைய கால்களைக் கொண்டுள்ளது. இவற்றின் குள்ளமான அலகின் காரணமாக இவற்றிற்கு வளர்ப்பு பெற்றோர்கள் தேவை. இவ்வினம் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்காவில் பிரபலமானதாக உள்ளது.
About the author
Related Posts
October 6, 2021
கருங்காடை
July 13, 2021
புளிய மரம்
October 4, 2021