பகட்டுக் கோழி (Great argus) இது ஒருவகையான காட்டுக்கோழி இனம் ஆகும். இதன் இனமாகக் கருதப்படும் ஒரு பறவை போசன்ட் (Pheasant) என்பதாகும். இவை தோற்றத்தில் மயிலைப் போல் காணப்படுகிறது. இக்கோழிகள் தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள போர்னியா மழைக்காடுகளில் காணப்படுகிறது.
About the author
Related Posts
September 20, 2021
கிழக்கத்திய பச்சை மாம்பா பாம்பு
September 22, 2021
பழைய உலக மான்
October 11, 2021