தவசிப்பட்சி ஒரு வௌவால் இனமாகும். புள்ளினங்களைப் போல பறந்தாலும் பிற வௌவால்களைப் போலவே இதுவும் ஓர் இரவாடிப் பாலூட்டி இனமே. இது உறங்கும்பொழுது தலைகீழாகத் தவம் இருக்கும் தோற்றத்தில் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவை பொதுவாக பழுத்த மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உண்டு வாழ்கின்றன. விவசாயிகள் தங்கள் பழங்களைக் காப்பாற்ற விஷம் வைப்பதால் இவ்வௌவாலினம் இனம் அழிந்து வருகிறது.
About the author
Related Posts
October 4, 2021
மரகதப்புறா
September 20, 2021
மண் மலைப்பாம்பு
September 29, 2021