ஈரானிய ஹைஃப்லையர்

ஈரானிய ஹைஃப்லையிங் டம்லர், ஐரோப்பாவில் “பெர்சிய ஹைஃப்லையிங் டம்லர்”, ஈரானில் “டெஹ்ரானி” ஒரு வளர்ப்புப் புறாவாகும். இவை பல ஆண்டுகளாக போட்டிகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை சில நேரங்களில் கண்களில் இருந்து மறையும் படி மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. இவற்றின் கர்ணம் அடிப்பதற்கு முன் சுற்றக் கூடியவை.


இவை 8-12 மணி நேரம் பறக்கக் கூடியவை.


இவை பல வண்ணங்களிலும், கொண்டையுடனும் கொண்டையற்றும் காணப்படுகின்றன.


இவை டெஹ்ரான், கசன் மற்றும் கோம் ஆகிய மூன்று ஈரானிய நகரங்களிலிருந்து முக்கியமாக டெஹ்ரானிலிருந்து வருகின்றன.


வெளி இணைப்புகள்

ஈரானிய ஹைஃப்லையர் – விக்கிப்பீடியா

Iranian Highflying Tumbler – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.