யாழ் வால் பக்கி (Lyre-tailed nightjar) இப்பறவை ஒரு நடுத்தர உடம்பை பெற்றுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இப்பறவை பக்கி என்ற பறவையின் இனத்தைச் சார்ந்ததாகும். தரையில் கூடுகட்டி முட்டையிடும் பழக்கத்தைக் கொண்டதாகும். இவை அர்சென்டினா, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
About the author
Related Posts
October 4, 2021
சாம்பல் நிற வாத்து
October 4, 2021
பெருநாரை
September 20, 2021